செவ்வாய், 13 செப்டம்பர், 2011

விஸ்வகர்மா விருது

சென்னை
பல்கலை. பேராசிரியருக்கு விஸ்வகர்மா விருது
சிதம்பரம், மார்ச் 6: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக கட்டடவியல் துறை பேராசிரியர் முனைவர் பி.என்.ரகுநாத்தின் (படம்) ஆய்வு தொழில்நுட்பம் மற்றும் பங்களிப்பை பாராட்டி அவரை மத்திய அரசு திட்டக்குழுவின் கீழ் செயல்படும் கட்டுமானத் தொழில் வளர்ச்சிக் குழுமம், விஸ்வகர்மா விருதுக்கு தேர்வு செய்துள்ளது.÷புதுதில்லியில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 7) திட்டக்குழு சார்பில் நடைபெறவுள்ள விழாவில் பி.என்.ரகுநாத்துக்கு இவ்விருது வழங்கப்படவுள்ளது. பேராசிரியர் பி.என்.ரகுநாத் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் அறிவியல்புல முதல்வர் பி.நரசிம்மராவின் மகனாவார். இவர் அண்ணாமலைப் பல்கலையில் 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

3 கருத்துகள்:

ம.தி.சுதா சொன்னது…

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள்

விஸ்வகர்மா விருது

Posted by இடுகையிட்டது thenkongu sathasivam On 9:08:00 AM

சென்னை
பல்கலை. பேராசிரியருக்கு விஸ்வகர்மா விருது
சிதம்பரம், மார்ச் 6: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக கட்டடவியல் துறை பேராசிரியர் முனைவர் பி.என்.ரகுநாத்தின் (படம்) ஆய்வு தொழில்நுட்பம் மற்றும் பங்களிப்பை பாராட்டி அவரை மத்திய அரசு திட்டக்குழுவின் கீழ் செயல்படும் கட்டுமானத் தொழில் வளர்ச்சிக் குழுமம், விஸ்வகர்மா விருதுக்கு தேர்வு செய்துள்ளது.÷புதுதில்லியில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 7) திட்டக்குழு சார்பில் நடைபெறவுள்ள விழாவில் பி.என்.ரகுநாத்துக்கு இவ்விருது வழங்கப்படவுள்ளது. பேராசிரியர் பி.என்.ரகுநாத் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் அறிவியல்புல முதல்வர் பி.நரசிம்மராவின் மகனாவார். இவர் அண்ணாமலைப் பல்கலையில் 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

3 கருத்துகள்

  1. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    Posted on வியாழன், 15 செப்டம்பர், 2011 அன்று 10:12:00 AM GMT-7

  2. பெயரில்லா Said,

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    Posted on ஞாயிறு, 18 செப்டம்பர், 2011 அன்று 4:15:00 AM GMT-7

  3. Unknown Said,

    வாழ்த்துக்கள்

    Posted on வியாழன், 29 செப்டம்பர், 2011 அன்று 4:17:00 AM GMT-7

Blogger templates

tamil blogs traffic ranking
 
Sample text

Sample Text