Social Icons

Featured Posts

செவ்வாய், 13 செப்டம்பர், 2011

விஸ்வகர்மா விருது

சென்னை
பல்கலை. பேராசிரியருக்கு விஸ்வகர்மா விருது
சிதம்பரம், மார்ச் 6: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக கட்டடவியல் துறை பேராசிரியர் முனைவர் பி.என்.ரகுநாத்தின் (படம்) ஆய்வு தொழில்நுட்பம் மற்றும் பங்களிப்பை பாராட்டி அவரை மத்திய அரசு திட்டக்குழுவின் கீழ் செயல்படும் கட்டுமானத் தொழில் வளர்ச்சிக் குழுமம், விஸ்வகர்மா விருதுக்கு தேர்வு செய்துள்ளது.÷புதுதில்லியில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 7) திட்டக்குழு சார்பில் நடைபெறவுள்ள விழாவில் பி.என்.ரகுநாத்துக்கு இவ்விருது வழங்கப்படவுள்ளது. பேராசிரியர் பி.என்.ரகுநாத் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் அறிவியல்புல முதல்வர் பி.நரசிம்மராவின் மகனாவார். இவர் அண்ணாமலைப் பல்கலையில் 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Blogger templates

tamil blogs traffic ranking
 
Sample text

Sample Text